Forum Index > தமிழீழ வரலாறு > நான்காம் ஈழப்போர்
Latest Activity
posted a new message நான்காம் ஈழப்போர்.
12 months ago
12 months ago
replied to a message RE: இது புலிகளின் பதுங்கும் காலம் புதிய பாடல்கள்....
25 months ago
25 months ago
posted a new message இரண்டாம் லெப்டினென்ட் மாலதி .
26 months ago
26 months ago
posted a new message இது புலிகளின் பதுங்கும் காலம் புதிய பாடல்கள்....
26 months ago
26 months ago
posted a new message காலத்துயர் - பகுதி 3.
26 months ago
26 months ago
posted a new message கூட்டமைப்பின் தலைமை மாற்றப்படவேணும் எனப்படுவது காலத்தின் தேவையா?.
27 months ago
27 months ago
posted a new message கூட்டமைப்பின் தலைமை மாற்றப்படவேணும் எனப்படுவது..
27 months ago
27 months ago
posted a new message வருவாண்டா பிரபாகரன் மறுபடியும்......புதிய தமிழீழ பாடல்கள் 2010.
27 months ago
27 months ago
posted a new message எள்ளாளன் திரைப்பட பாடல்கள்............ .
27 months ago
27 months ago
posted a new message கட்டபொம்மனின் படைத்தளபதி மாவீரன் சுந்தரலிங்கம்.
27 months ago
27 months ago

ActivityRank: 0
நான்காம் ஈழப்போர் என்பது இலங்கை அரசபடைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நான்காவது கட்டமாக நடைபெற்ற போரைக் குறிக்கும். 2006-ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 26-ஆம் நாள் இலங்கை அரசின் வான்படை மாவிலாறு அணையை ஒட்டியிருந்த விடுதலைப் புலிகளின் முகாம்களைத் தாக்கியவுடன் போர் மீண்டும் தீவிரமடைந்தது. இப்போர் நான்காண்டு போர் நிறுத்தத்திற்கு பிறகு தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற போரினால் இலங்கைப் படை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து பகுதிகளையும் கைபற்றியது.மே 18ல் இலங்கை அரசு புலிகளுக்கெதிரான போர் வெற்றிகரமாக முடிவடைந்ததாக அறிவித்தது.
முள்ளி வாய்க்கால் முடிவல்ல தொடக்கம்
போர் மீண்டும் வெடிக்கும்! தமிழீழம் மலரும்